Tamil Dictionary 🔍

சதசத்து

sathasathu


உள்ளதும் இல்லதும் ; ஆன்மா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளதும் இல்லதும். ஆன்மா. . . நித்தனாய்ச் சதசத்தாகி (சி. சி. 7, 2). 1. Reality and illusion, entity and non-entity; ஆன்மா. தத்துவம் . . . சதசத்துமன்று (சி. சி. 6, 5). 2. (šaiva.) Soul;

Tamil Lexicon


, ''s.'' Good and evil, reality and illusion, entity and nonentity, &c.

Miron Winslow


cat-acattu,
n. sat+a-sat.
1. Reality and illusion, entity and non-entity;
உள்ளதும் இல்லதும். ஆன்மா. . . நித்தனாய்ச் சதசத்தாகி (சி. சி. 7, 2).

2. (šaiva.) Soul;
ஆன்மா. தத்துவம் . . . சதசத்துமன்று (சி. சி. 6, 5).

DSAL


சதசத்து - ஒப்புமை - Similar