சட்டுவச்சாதம்
sattuvachaatham
விவாகத்தில் மாப்பிள்ளைக்கு மணப் பெண் படைக்குஞ் சோறு. Loc. Food served by the bride to the bridegroom for the first time at the marriage;
Tamil Lexicon
caṭṭuva-c-cātam
n. prob. ṣad-rasa+.
Food served by the bride to the bridegroom for the first time at the marriage;
விவாகத்தில் மாப்பிள்ளைக்கு மணப் பெண் படைக்குஞ் சோறு. Loc.
DSAL