Tamil Dictionary 🔍

கண்டபூர்த்தி

kandapoorthi


கழுத்துமட்டும் நிறைகை. கண்டபூர்த்தியாகச் சாப்பிட்டான். (W.) Satiety;

Tamil Lexicon


கண்டமளவு, நிறைவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Much, abundance, satiety, நிறைவு. கண்டபூர்த்தியாகச்சாப்பிட்டான். He ate to satiety, he was satiated.

Miron Winslow


kaṇṭa-pūrtti
n. id. +.
Satiety;
கழுத்துமட்டும் நிறைகை. கண்டபூர்த்தியாகச் சாப்பிட்டான். (W.)

DSAL


கண்டபூர்த்தி - ஒப்புமை - Similar