சட்டாம்பிள்ளை
sattaampillai
பள்ளிக்கூட வகுப்பில் தலைமை ஏற்கும் மாணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பள்ளிக்கூட வகுப்பில் தலைமை வகிக்கும் மாணவன். Monitor of a class in school;
Tamil Lexicon
s. see சட்டம் பிள்ளை.
J.P. Fabricius Dictionary
சட்டம்பிள்ளை
Na Kadirvelu Pillai Dictionary
caṭṭām-piḷḷai,
n. சட்டன் +.
Monitor of a class in school;
பள்ளிக்கூட வகுப்பில் தலைமை வகிக்கும் மாணவன்.
DSAL