சட்டப்பரம்பு
sattapparampu
வயல் திருத்தும் பலகைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயல் திருத்தும் பலகை வகை. A kind of roller for smoothing land newly ploughed, harrow, drag;
Tamil Lexicon
caṭṭa-p-parampu,
n. id. +.
A kind of roller for smoothing land newly ploughed, harrow, drag;
வயல் திருத்தும் பலகை வகை.
DSAL