சடாயு
sataayu
இராமாயணத்தில் கூறப்படும் ஒரு கழுகுவேந்தன். (கம்பரா.) A vulture-king who figures in Ramayana;
Tamil Lexicon
    , [caṭāyu]    ''s.'' A fabulous bird which, in  the attempt to intercept Ravana, with  his captive Sîtâ, is said to have been  slain by him, ஓர்கழுகரசன். W. p. 338.  
Miron Winslow
    caṭāyu,
n. jaṭāyuh nom. sing. of jaṭāyus.
A vulture-king who figures in Ramayana;
இராமாயணத்தில் கூறப்படும் ஒரு கழுகுவேந்தன். (கம்பரா.)
DSAL