சச்சற்புடம்
sachatrpudam
எட்டு மாத்திரைகொண்ட தாள வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரண்டு குருவும் ஓர் இலகுவும் ஒரு புலுதமுமாக எட்டு மாத்திரைக்கொண்ட தாளவகை. (பரத. தாள. 11.) A variety of time-measure represented by one of paca-tāḷam, q. v.;
Tamil Lexicon
, [cccṟpuṭm] ''s.'' A mode of beating the cymbal. See தாளம்.
Miron Winslow
caccaṟpuṭam,
n. caccatpuṭa. (Mus.)
A variety of time-measure represented by one of panjca-tāḷam, q. v.;
இரண்டு குருவும் ஓர் இலகுவும் ஒரு புலுதமுமாக எட்டு மாத்திரைக்கொண்ட தாளவகை. (பரத. தாள. 11.)
DSAL