Tamil Dictionary 🔍

சசிதுருவம்

sasithuruvam


கிராந்திபாத்ததுக்கும் சந்திரனிலைக்கும் ஒரு குறித்த காலத்திலிருந்து கிழக்கு மேற்கிலுள்ள சராசரி வித்தியாசம். (Astron.) Mean longitude of the moon at epoch;

Tamil Lexicon


, ''s.'' Apparent longitude of the moon's apogee.

Miron Winslow


caci-turuvam,
n. சசி1 +.
(Astron.) Mean longitude of the moon at epoch;
கிராந்திபாத்ததுக்கும் சந்திரனிலைக்கும் ஒரு குறித்த காலத்திலிருந்து கிழக்கு மேற்கிலுள்ள சராசரி வித்தியாசம்.

DSAL


சசிதுருவம் - ஒப்புமை - Similar