சங்குகுளிக்காரன்
sangkukulikkaaran
சங்கெடுப்பதற்காக முக்குளிப்போன். 1. One who dives for chanks; சங்கு குளித்தற்காக விடப்பட்ட இனாம் நிலம். (R. T.) 2. Inam granted for diving for chank-shells;
Tamil Lexicon
caṅku-kuḷi-k-kāraṉ,
n. id. +.
1. One who dives for chanks;
சங்கெடுப்பதற்காக முக்குளிப்போன்.
2. Inam granted for diving for chank-shells;
சங்கு குளித்தற்காக விடப்பட்ட இனாம் நிலம். (R. T.)
DSAL