Tamil Dictionary 🔍

சங்கிராமவிலக்கணம்

sangkiraamavilakkanam


அறுபத்து நான்கு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில். (w.) Art of warfare, one of aṟupattunālu-kalai, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the sixty-four கலைஞானம்.

Miron Winslow


caṅkirāma-v-ilakkaṇam,
n. id. + Lakṣaṇa.
Art of warfare, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய போர்த்தொழில். (w.)

DSAL


சங்கிராமவிலக்கணம் - ஒப்புமை - Similar