Tamil Dictionary 🔍

சங்காபிஷேகம்

sangkaapishaekam


ஒருவரை ஆசாரியனாக்குதற்குக் கடவுள் முன்னிலையில் அவர்க்குச் சங்கினாற் செய்யும் அபிஷேகம். சிதம்பரம் சபாநாதர் சந்நிதியிலே சங்காபிஷேகஞ்செய்வித்தார்கள். 2. (šaiva.) Ceremonial bath of a person in the presence of a deity with water in a chank, ordaining him to a sacred order; சங்கத்தினால் சுவாமிக்குச் செய்யும் அபிஷேகம். 1. Ceremonial bath of an idol with chanks filled with water;

Tamil Lexicon


caṅkāpiṣēkam,
n. šaṅkha + abhi-ṣēka.
1. Ceremonial bath of an idol with chanks filled with water;
சங்கத்தினால் சுவாமிக்குச் செய்யும் அபிஷேகம்.

2. (šaiva.) Ceremonial bath of a person in the presence of a deity with water in a chank, ordaining him to a sacred order;
ஒருவரை ஆசாரியனாக்குதற்குக் கடவுள் முன்னிலையில் அவர்க்குச் சங்கினாற் செய்யும் அபிஷேகம். சிதம்பரம் சபாநாதர் சந்நிதியிலே சங்காபிஷேகஞ்செய்வித்தார்கள்.

DSAL


சங்காபிஷேகம் - ஒப்புமை - Similar