சதாபிஷேகம்
sathaapishaekam
எண்பது வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறைகண்டவர்க்குச் செய்யுஞ் சடங்கு. (விதான. நல்வினை.17.) Ceremony performed when a man is past 80 years and has seen 1000 crescent moons;
Tamil Lexicon
சதாவபிடேகம், s. a religious ceremony celebrated when a man is past 8 years and has seen a thousand times the crescent moon.
J.P. Fabricius Dictionary
catāpiṣēkam,
n. šata+abhiṣēka.
Ceremony performed when a man is past 80 years and has seen 1000 crescent moons;
எண்பது வயதிற்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறைகண்டவர்க்குச் செய்யுஞ் சடங்கு. (விதான. நல்வினை.17.)
DSAL