சங்கபாலன்
sangkapaalan
எட்டுப் பெரிய நாகத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஷ்டமாநாகத்தொன்று. சங்கபால குளிகாதிவாலெயிறு (கம்பரா. நாகபா. 62.) A divine serpent, one of aṣṭa-mā-nākam, q.v.;
Tamil Lexicon
s. a divine serpent, one of eight, அஷ்டமகாநாகம்.
J.P. Fabricius Dictionary
, [cangkapālaṉ] ''s.'' One of the eight huge serpents which support the earth; that stationed in the south west, அஷ்டநா கத்தொன்று. W. p. 826.
Miron Winslow
caṅka-pālaṉ,
n. saṅkhapāla.
A divine serpent, one of aṣṭa-mā-nākam, q.v.;
அஷ்டமாநாகத்தொன்று. சங்கபால குளிகாதிவாலெயிறு (கம்பரா. நாகபா. 62.)
DSAL