சங்கலனம்
sangkalanam
கலப்பு ; எண்கூட்டுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொகுக்கை. நீர்வேலிச் சங்கரபண்டிதரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு . . . பதிப்பிக்கப்பட்டது (தாதுமாலை, முகப்புப்பக்கம்). Collecting; . 2. See சங்கலிதம், 2. கலப்பு. 1. Blending, intermixture;
Tamil Lexicon
s. aggregation, blending, கலப்பு; 2. addition, கூட்டல்.
J.P. Fabricius Dictionary
, [cangkalaṉam] ''s.'' Aggregation, blending, கலப்பு. 2. ''[in arith.]'' Addition, எண்கூட் டுகை. W. p. 88.
Miron Winslow
caṅkalaṉam,
n. saṅkalana. (w.)
1. Blending, intermixture;
கலப்பு.
2. See சங்கலிதம், 2.
.
caṅkalaṉam
n. saṅkalana.
Collecting;
தொகுக்கை. நீர்வேலிச் சங்கரபண்டிதரவர்களாற் சங்கலனஞ் செய்யப்பட்டு . . . பதிப்பிக்கப்பட்டது (தாதுமாலை, முகப்புப்பக்கம்).
DSAL