சொக்குப்பொடி
sokkuppoti
பிறரை மயக்கித் தன்வயப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிறரை மயக்கித் தன்வசப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி. சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றியுடைமை யெல்லாம்...கழற்றியே (பணவிடு.337). Magic powder, love-powder, love-powder, stupefying powder;
Tamil Lexicon
, ''s.'' Powders cast on a person to induce sleep, stupor, obse quiousness, &c., மயக்கப்பொடி. Sometimes சுக்குப்பொடி.
Miron Winslow
cokku-p-poṭi,
n. சொக்கு3 +. [T. tcokkupodi, M. cokkupoṭi.]
Magic powder, love-powder, love-powder, stupefying powder;
பிறரை மயக்கித் தன்வசப்படுத்துதற்கு உதவும் மாயப்பொடி. சொக்குப்பொடி யெடுத்துத் தூற்றியுடைமை யெல்லாம்...கழற்றியே (பணவிடு.337).
DSAL