சக்ரவத்துப்பிடித்தல்
sakravathuppitithal
சக்கரவர்த்தியென்ற விருதுபிடித்தல். நடைச் சக்கரவத்துப் பிடிக்கலாம்படி. (ஈடு, 3, 9, 9). To proclaim title to sovereignty;
Tamil Lexicon
cakravattu-p-piṭi-,
v.intr. cakravarti +.
To proclaim title to sovereignty;
சக்கரவர்த்தியென்ற விருதுபிடித்தல். நடைச் சக்கரவத்துப் பிடிக்கலாம்படி. (ஈடு, 3, 9, 9).
DSAL