Tamil Dictionary 🔍

சக்கிலியன்

sakkiliyan


தோல்வேலை செய்பவன் , செம்மான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்மான். Chucklers, workers in leather;

Tamil Lexicon


செம்மான்.

Na Kadirvelu Pillai Dictionary


cakkiliyaṉ,
n. சக்கிலி. [K.cakkaḷa, M. cakkiliyan.]
Chucklers, workers in leather;
செம்மான்.

DSAL


சக்கிலியன் - ஒப்புமை - Similar