Tamil Dictionary 🔍

சக்கராங்கனம்

sakkaraangkanam


வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஒருவரது தோள்மீது ஞானாசாரியர் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறிக்கை. Branding with caṅku and cakkaram of Viṣṇu made by preceptor on the shoulders of a person at the time of his initiation into Vaiṣṇavism;

Tamil Lexicon


--சக்கராங்கிதம், ''s.'' The mark of the chakram upon the should ers, with a hot iron. ''(R.)''

Miron Winslow


cakkarāṅkaṉam
n. id.+aṅkana.
Branding with caṅku and cakkaram of Viṣṇu made by preceptor on the shoulders of a person at the time of his initiation into Vaiṣṇavism;
வைஷ்ணவத்தைப் பெறுதற்கு அடையாளமாக ஒருவரது தோள்மீது ஞானாசாரியர் சங்கு சக்கர முத்திரைகளைப் பொறிக்கை.

DSAL


சக்கராங்கனம் - ஒப்புமை - Similar