சக்கரவர்த்தித்திருமகன்
sakkaravarthithirumakan
தசரதச் சக்கரவர்த்தியின் மகனான இராமபிரான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தசரதசக்கரவர்த்தியின் குமாரன்] இராமபிரான். சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமா போல (ஈடு, 6, 4, 2). Rama, as the son of the emperor Dašaratha;
Tamil Lexicon
cakkaravartti-t-tiru-makaṉ,
n. சக்கரவர்த்தி+.
Rama, as the son of the emperor Dašaratha;
[தசரதசக்கரவர்த்தியின் குமாரன்] இராமபிரான். சக்கரவர்த்தித் திருமகனுக்கு வில்லு கைவந்திருக்குமா போல (ஈடு, 6, 4, 2).
DSAL