Tamil Dictionary 🔍

கர்த்தத்துவம்

karthathuvam


கர்த்திருத்துவம் , கடவுள் தன்மை ; தொழில் நடாத்து முதன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See கர்த்திருத்துவம். கர்த்தத்துவம் அவர்தோளின் மே லிருக்கும் (விவிலி. ஏசா. 9, 6).

Tamil Lexicon


, ''s.'' Agency, the act or property of an agent, the power of creating--one of the attributes of the Supreme Being, இறைமைத்தன்மை. 2. Lord ship.

Miron Winslow


karttattuvam
n. kartrtva.
See கர்த்திருத்துவம். கர்த்தத்துவம் அவர்தோளின் மே லிருக்கும் (விவிலி. ஏசா. 9, 6).
.

DSAL


கர்த்தத்துவம் - ஒப்புமை - Similar