சமகலி
samakali
அங்கக் கிரியைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81.) A gesticulation of the limbs;
Tamil Lexicon
camakali,
n. perh. sama-skhalatikā. (Nāṭya.)
A gesticulation of the limbs;
அங்கக்கிரியைகளுள் ஒன்று. (சிலப். பக். 81.)
DSAL