Tamil Dictionary 🔍

சகுனிகிரகம்

sakunikirakam


குழந்தை பிறந்த ஆறாநாளிலேனும், ஆறாமாதத்திலேனும், ஆறும் வருஷத்திலேனும் சிசுவை அல்லது தாயை வருத்துவதாகக் கருதப்படும் ஒரு தீக்கோள். (சீவரட்.227.) An evil planet supposed to cause distress to an infant or its mother on the 6th day, 6th month or 6th year of its birth;

Tamil Lexicon


cakuṉi-kirakam,
n. சகுனி1 +.
An evil planet supposed to cause distress to an infant or its mother on the 6th day, 6th month or 6th year of its birth;
குழந்தை பிறந்த ஆறாநாளிலேனும், ஆறாமாதத்திலேனும், ஆறும் வருஷத்திலேனும் சிசுவை அல்லது தாயை வருத்துவதாகக் கருதப்படும் ஒரு தீக்கோள். (சீவரட்.227.)

DSAL


சகுனிகிரகம் - ஒப்புமை - Similar