Tamil Dictionary 🔍

கனிகரம்

kanikaram


அன்பு ; அக்கறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. Madr. Affection, love;

Tamil Lexicon


s. affection, love, பிரியம், அன்பு.

J.P. Fabricius Dictionary


அன்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṉikrm] ''s. [vul.]'' Affection, love, அன்பு.

Miron Winslow


kaṉi-karam
n. id. +kr. [T.kanikaramu, Tu. kanikara.]
Affection, love;
அன்பு. Madr.

DSAL


கனிகரம் - ஒப்புமை - Similar