சகுனி
sakuni
பறவை ; கூகை ; துரியோதனன் மாமன் ; சகுனி போன்றவன் ; நிமித்தம் பார்ப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 5. See சகுனிமாமன். துரியோதன்னுடைய மாமன். அழன்றுளஞ்சகுனி கருகினான் (பாரத. கிருட்டிண. 106). 4. The maternal uncle and counsellor of Duryōdhana; நிமித்தம் பார்ப்போன். (பிங்.) Augur, one who predicts future by omens; கரணம் பதினொன்றில் வருங்காலம். 3. (Astron.) A division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karaṉam, q.v.; கூகை. (யாழ். அக.) 2. Owl; பறவை. (பிங்.) 1. Bird;
Tamil Lexicon
s. a bird, பறவை; 2. an augurer, நிமித்தம் பார்ப்போன்; 3. the maternal uncle of Duryodhana, சகுனிமாமன்; 4. owl, கூகை. சகுனிமாமன், an evil counsellor, as Sakuni.
J.P. Fabricius Dictionary
, [cakuṉi] ''s.'' A bird in general, பறவை. (See சகுனம்.) 2. An augurer, one conver sant with omens; an orniscopist, நிமித்தம் பார்ப்போன். 3. The eighth of the eleven astrological கரணம். 4. The maternal uncle of the Kuru princes and counsellor of Duryo'd'hana, துரியோதனன்மாமன். W. p. 824.
Miron Winslow
cakuṉi,
n. šakuni.
1. Bird;
பறவை. (பிங்.)
2. Owl;
கூகை. (யாழ். அக.)
3. (Astron.) A division of time, the latter half of the 14th day of the dark fortnight, one of 11 karaṉam, q.v.;
கரணம் பதினொன்றில் வருங்காலம்.
4. The maternal uncle and counsellor of Duryōdhana;
துரியோதன்னுடைய மாமன். அழன்றுளஞ்சகுனி கருகினான் (பாரத. கிருட்டிண. 106).
5. See சகுனிமாமன்.
.
cakuṉi,
n. šakunī nom. sing. of šakunin.
Augur, one who predicts future by omens;
நிமித்தம் பார்ப்போன். (பிங்.)
DSAL