காமவல்லி
kaamavalli
கற்பகத்தில் படருங் கொடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பகத்திற் படருங்கொடி காமவல்லி கிடந்தன போன்றவே (சீவக.2855). Fabled creeper of gold that twines round the celestial kalpaka tree;
Tamil Lexicon
கற்பகத்திற்படர்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A plant said to climb the Kalpa tree in the world of Indra, கற்பத்திற்படர்கொடி.
Miron Winslow
kāma-valli
n. kāma-vallī.
Fabled creeper of gold that twines round the celestial kalpaka tree;
கற்பகத்திற் படருங்கொடி காமவல்லி கிடந்தன போன்றவே (சீவக.2855).
DSAL