சகர்ப்பபிராணாயாமம்
sakarppapiraanaayaamam
மந்திரத்தோடு செய்யப்படும் மூச்சுப் பயிற்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரத்தோடு செய்யப்படும் பிராணாயாமம். (திருக்காளத்.பு.ஞானயோ.16.) Restraint of breath, practised with the use of mantras;
Tamil Lexicon
cakarppa-pirāṇāyāmam,
n. sa-kalpa +.
Restraint of breath, practised with the use of mantras;
மந்திரத்தோடு செய்யப்படும் பிராணாயாமம். (திருக்காளத்.பு.ஞானயோ.16.)
DSAL