சகதீசன்
sakatheesan
உலகிற்குத் தலைவனான கடவுள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[உலகத்திற்குத் தலைவன்] கடவுள். God, as Lord of the Universe;
Tamil Lexicon
cakat-īcaṉ,
n. jagad-īša.
God, as Lord of the Universe;
[உலகத்திற்குத் தலைவன்] கடவுள்.
DSAL