சகச்சிரம்
sakachiram
ஆயிரம் ; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆயிரம். 1.The number 1000; சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.) 2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
Tamil Lexicon
cakacciram,
n. sahasra.
1.The number 1000;
ஆயிரம்.
2. An ancient šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமங்கள் இருபத்தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.)
DSAL