Tamil Dictionary 🔍

க்ஷீணித்தல்

ksheenithal


கேடடைதல். 1. To waste away, perish; குறைதல். க்ஷயரோகத்தால் உடல் க்ஷீணிக்கும். 2. To decrease;

Tamil Lexicon


kṣīṇi-
11 v. intr. க்ஷீணம்.
1. To waste away, perish;
கேடடைதல்.

2. To decrease;
குறைதல். க்ஷயரோகத்தால் உடல் க்ஷீணிக்கும்.

DSAL


க்ஷீணித்தல் - ஒப்புமை - Similar