Tamil Dictionary 🔍

கௌசிகன்

gausikan


குசிக மரபினன் , விசுவாமித்திரன் ; இந்திரன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன் (பிங்.) 2. Indra; விசுவாமித்திரன் கௌசிகன் சொல்லுவான் (கம்பரா மிதிலை. 42). 1. Višvāmitra;

Tamil Lexicon


s. Indra; 2. Viswamitra; 3. a snake-catcher, பாம்பாட்டி.

J.P. Fabricius Dictionary


, [kaucikaṉ] ''s.'' Indra, இந்திரன். 2. Name of Visvamitra, as கோசிகன். 3. A snake catcher, பாம்பாட்டி. W. p. 255. KAUSIKA.

Miron Winslow


kaucikaṉ
n. Kaušika. Lit., descendant of Kušika. [குசிக வமிசத்தான்]
1. Višvāmitra;
விசுவாமித்திரன் கௌசிகன் சொல்லுவான் (கம்பரா மிதிலை. 42).

2. Indra;
இந்திரன் (பிங்.)

DSAL


கௌசிகன் - ஒப்புமை - Similar