கோழிமுட்டைத்தைலம்
koalimuttaithailam
மாந்தம் வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழிமுட்டையிலிருந்து இறக்கும் தைலம். (W.) Medicinal oil extracted from hen's eggs, used for fits, spasms, etc.;
Tamil Lexicon
kōḻi-muṭṭai-t-tailam,
n. id.+ .
Medicinal oil extracted from hen's eggs, used for fits, spasms, etc.;
மாந்தம் வலிப்பு முதலியவற்றுக்கு மருந்தாகக் கோழிமுட்டையிலிருந்து இறக்கும் தைலம். (W.)
DSAL