Tamil Dictionary 🔍

கோழிக்காரம்

koalikkaaram


கோழிமலம் கூட்டிச் செய்யப் பெறும் ஒரு மருந்துவகை ; கோழியெரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கஞ்சாப்பயிர்க்கு உரமாகும் கோழியெரு. (J.) 3. Fowl-dung generally used in manuring soil for the ganja plant; மருந்தாக உட்கொள்ளுங் கோழியாணம். (யாழ், அக.) 2. Medicinal broth of boiled fowl; கோழிமலங் கூட்டிச்செய்த மருந்துவகை. 1. Medicine in which fowl-dung is used;

Tamil Lexicon


, ''s.'' A medicine in which fowl--dung is used; also, a medicinal broth from boiled fowl. 2. ''[prov.]'' Fowl-dung used in manuring soil for the கஞ்சா plants; [''ex'' காரம், stimulant.]

Miron Winslow


kōḻi-k-kāram,
n. id.+.
1. Medicine in which fowl-dung is used;
கோழிமலங் கூட்டிச்செய்த மருந்துவகை.

2. Medicinal broth of boiled fowl;
மருந்தாக உட்கொள்ளுங் கோழியாணம். (யாழ், அக.)

3. Fowl-dung generally used in manuring soil for the ganja plant;
கஞ்சாப்பயிர்க்கு உரமாகும் கோழியெரு. (J.)

DSAL


கோழிக்காரம் - ஒப்புமை - Similar