Tamil Dictionary 🔍

கோழிகூவுநேரம்

koalikoovunaeram


கோழி கூவும் சமயம் , விடியற்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கோழி கூவும் சமயம் விடியற்காலம். Colloq. Daybreak, as the time of cock-crowing;

Tamil Lexicon


kōḻi-kūvu-nēram,
n. id. +.
Daybreak, as the time of cock-crowing;
[கோழி கூவும் சமயம் விடியற்காலம். Colloq.

DSAL


கோழிகூவுநேரம் - ஒப்புமை - Similar