கோலாரிக்கம்
koalaarikkam
போர்க்கு அறைகூவல் ; இருவரிடம் சண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருவர் இடும் சண்டை. (R.) Duel;
Tamil Lexicon
s. a duel, சண்டை.
J.P. Fabricius Dictionary
, [kōlārikkm] ''s.'' Duel, தனிப்போர். ''(R.)''
Miron Winslow
kōlārikkam,
n. perh. T. kolārakamu.
Duel;
இருவர் இடும் சண்டை. (R.)
DSAL