Tamil Dictionary 🔍

கோலச்சாரி

koalachaari


வேடமகள் கொற்றவை உருக்கொண்டு ஆடும் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேட்டுவமகள் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து. (சிலப், பதி. 73, உரை.) Masquerade dance by a woman of the Vēṭarcaste disguised as Durgā;

Tamil Lexicon


kōla-c-cāri
n. id.+.
Masquerade dance by a woman of the Vēṭarcaste disguised as Durgā;
வேட்டுவமகள் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து. (சிலப், பதி. 73, உரை.)

DSAL


கோலச்சாரி - ஒப்புமை - Similar