கோரக்கர்மூலி
koarakkarmooli
கஞ்சா ; கோரக்கநாதர் பயன்படுத்திய மூலிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கோரக்கநாதர் உபயோகித்த் மூலிகை] கஞ்சா. (மூ. அ.) The drug ganja, as used by Kōrakkar;
Tamil Lexicon
கஞ்சா.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The intoxicating drug கஞ்சா, as celebrated by கோரக்கர்.
Miron Winslow
kōrakkar-mūli,
n. கோரக்கர் +.
The drug ganja, as used by Kōrakkar;
[கோரக்கநாதர் உபயோகித்த் மூலிகை] கஞ்சா. (மூ. அ.)
DSAL