Tamil Dictionary 🔍

கோயிற்கூழைத்தனம்

koayitrkoolaithanam


அரசன் அவையிலுள்ளோர் காட்டும் போலி வணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன் சமுகத்திலுள்ளார் காட்டும் போலிவணக்கம். நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ! (திவ். இயற். திருவிருத் 99, வ்யா. 468). Hypocritical behaviour, characteristic of countriers;

Tamil Lexicon


kōyiṟ-kūḻai-t-taṉam,
n. id. +.
Hypocritical behaviour, characteristic of countriers;
அரசன் சமுகத்திலுள்ளார் காட்டும் போலிவணக்கம். நீங்கள் கோயிற்கூழைத்தனம் அடிக்கிறபடி இதுவோ! (திவ். இயற். திருவிருத் 99, வ்யா. 468).

DSAL


கோயிற்கூழைத்தனம் - ஒப்புமை - Similar