கோப்பெருமுதியர்
koapperumuthiyar
அரசாங்கத்தில் அனுபவம் முதிர்ந்த விருத்தர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர். வாணிகர்க்கறையுங் கோப்பெருமுதியர் (பெருங். இலாவாண. 2, 164). Aged and experienced counsellors in a State;
Tamil Lexicon
kō-p-peru-mutiyar,
n. id. +.
Aged and experienced counsellors in a State;
இராசங்கத்தில் அனுபவமுதிர்ந்த விருத்தர். வாணிகர்க்கறையுங் கோப்பெருமுதியர் (பெருங். இலாவாண. 2, 164).
DSAL