கோப்பியம்
koappiyam
இரகசியம் ; அடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரகசியம். எல்லாம் கோப்பியமாக நடக்கிறது. 1. Secrecy, concealment, privacy; அடக்கம். கோப்பியமான் குடித்தனம். 2. Quietness, reticence, self-restraint;
Tamil Lexicon
s. private matters இரக சியம்; 2. respectability, கண்ணியம்; 3.
J.P. Fabricius Dictionary
, [kōppiym] ''s. [prov.] (Sa. Gopya.)'' Matters of private concern--as கோபனம், இரகசியம். 2. Respectability, maintaining appearances, கண்ணியம். 3. Economical re pair of articles, &c., கோலம்பண்ணல்.
Miron Winslow
kōppiyam,
n. gōpya.
1. Secrecy, concealment, privacy;
இரகசியம். எல்லாம் கோப்பியமாக நடக்கிறது.
2. Quietness, reticence, self-restraint;
அடக்கம். கோப்பியமான் குடித்தனம்.
DSAL