Tamil Dictionary 🔍

கோபிசந்தனம்

koapisandhanam


ஒருசார் திருமால் அடியார்கள் அணியும் ஒருவகை மஞ்சள் திருமண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருசார் விஷ்ணுபத்தர்கல் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மைகலந்த மஞ்சல்நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண். தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும் (பிரபோத.10, 13). Yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks;

Tamil Lexicon


கோபி.

Na Kadirvelu Pillai Dictionary


[kōpicantaṉam ] --கோபி, ''s.'' A kind of white clay from Dwaraka with which Vaishnuvas daub their faces, make marks on their forehead, &c., ஓர்மண். W. p. 3. GOPEECHANDANA.

Miron Winslow


kōpi-cantaṉam,
n. Mhr. gōpīcandana.
Yellowish earth used by certain devotees of Viṣṇu for upright sectarian marks;
ஒருசார் விஷ்ணுபத்தர்கல் ஊர்த்துவபுண்டரமாக நெற்றியிலணிவதும் வெண்மைகலந்த மஞ்சல்நிறமுள்ளதுமாகிய ஒருவகைத் திருமண். தாமரைத் திருமணியு மெய்க்கோபி சந்தனமும் (பிரபோத.10, 13).

DSAL


கோபிசந்தனம் - ஒப்புமை - Similar