Tamil Dictionary 🔍

கோட்டைக்கடன்

koattaikkadan


அறுப்புக்காலத்தில் நெற்கொடுத்துத் தீர்ப்பதாகச்சொல்லி வாங்குஞ் சிறுகடன். Loc. Short loan of money returnable in kind after harvest;

Tamil Lexicon


kōṭṭai-k-kaṭaṉ,
n. கோட்டை1+.
Short loan of money returnable in kind after harvest;
அறுப்புக்காலத்தில் நெற்கொடுத்துத் தீர்ப்பதாகச்சொல்லி வாங்குஞ் சிறுகடன். Loc.

DSAL


கோட்டைக்கடன் - ஒப்புமை - Similar