Tamil Dictionary 🔍

கோடித்தரை

koatitharai


விளைநிலமாகப் புதிதாகத் திருத்தப்பட்ட நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விளைநிலமாகப் புதிதாய் வெட்டித்திருத்தப் பட்ட பூமி. (யாழ். அக.) Land newly converted and made fit for cultivation;

Tamil Lexicon


kōṭi-t-tarai,
n. கோடி1+.
Land newly converted and made fit for cultivation;
விளைநிலமாகப் புதிதாய் வெட்டித்திருத்தப் பட்ட பூமி. (யாழ். அக.)

DSAL


கோடித்தரை - ஒப்புமை - Similar