Tamil Dictionary 🔍

கொம்மைகொட்டுதல்

kommaikottuthal


kommai-koṭṭu-,
v. tr. கொம்மை+.
1. To call a person by clapping hands; to invite;
தட்டியழைத்தல். கூற்றத்தைக் கொம்மைகொட்டி (சீவக. 1109).

2. To pat on the back, as in appreciation;
புகழ்தற்குறியாக முதுகுப்புறத்தைத் தட்டிக்கொடுத்தல். குடங்கையாற் கொம்மை கொட்டுவ போன்றவே (சீவக. 529).

DSAL


கொம்மைகொட்டுதல் - ஒப்புமை - Similar