Tamil Dictionary 🔍

கொப்பரம்பாய்ச்சுதல்

kopparampaaichuthal


kopparam-pāyc-cu-,
v. கொப்பரம்+. (யாழ். அக.) intr.
To grapple an antagonist, as in wrestling;
மல்லுக்குக் கைகோத்தல். --tr.

2. To upbraid, bluster;
அதட்டுதல்.

DSAL


கொப்பரம்பாய்ச்சுதல் - ஒப்புமை - Similar