கொந்தக்குலம்
kondhakkulam
konta-k-kulam,
n. கொந்தகை+.
The family of Vēḷāḷas in Kontakai } near Maturai, formerly commanders under the Pāṇdyas;
மதுரைக்கு அருகிலுள்ள கொந்தகையூரினரும் பாண்டியர்படைத்தலைவருமான பழையவேளாள மரபினர். உயர் கொந்தக்குலத்துட் டோன்றி (திருவாலவா. 39, 1).
DSAL