Tamil Dictionary 🔍

கொத்துவானம்

kothuvaanam


kottu-vāṉam,
n. கொத்து3 +.
Mackerel sky;
மேகங்கள் கொத்துக்கொத்தாக உள்ள வானம். (W.)

DSAL


கொத்துவானம் - ஒப்புமை - Similar