கொண்டுநிலைகூற்று
kondunilaikootrru
koṇṭu-nilai-kūṟṟu,
n. id. +.
Words of encouragement by the heroine's maid, dissuading the hero from desperate action;
இறந்துபடாமல் தலைமகனைத் தாங்கிக்கூறுந் தோழியின் சொல். இதனைக் கொண்டு நிலைகூற்றென்று சொல்வது (இறை. 9, உரை).
DSAL