கொட்டைபரப்புதல்
kottaiparapputhal
koṭṭai-parappu-,
v. tr. id. +.
Lit., to sow castor-oil seeds. To destroy completely, rase to the ground, as an enemy's town;
[கொட்டைமுத்து விதைத்தல்] பகைவரதுநாட்டை அழித்துத் தரைமட்டமாக்குதல். திரிபுரஞ் சுட்டுக் கொட்டைபரங்புங் குரிசில் (திருப்பு.).
DSAL