கொட்டைநூல்தல்
kottainoolthal
koṭṭai-nūl-,
v. intr. id +.
1. To spin cotton;
பஞ்சு நூற்றல். கப்பலோடிப் பட்டகடன் கொட்டைநூற்றுத் தீருமோ?
2. To be engaged in an unprofitable work;
பயனற்றவேலை செய்தல். Colloq.
3. To waste or idle away one's time;
வீண்காலம் கோக்குதல். Colloq.
DSAL