Tamil Dictionary 🔍

கொடிப்பூ

kotippoo


கொடிகளிற் பூக்கும் பூ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால் வகைப்பூக்குளுட் கொடிகளிற் பூப்பது. சினைப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும் (பெருங்.இலா வாண.12, 130). Flower of creepers, one of nāl-vakai-p-pū, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Flowers of creepers--one of the four varieties. see பூ.

Miron Winslow


koṭi-p-pū,
n. id. +.
Flower of creepers, one of nāl-vakai-p-pū, q.v.;
நால் வகைப்பூக்குளுட் கொடிகளிற் பூப்பது. சினைப்பூ வணிந்துங் கொடிப்பூக் கொய்தும் (பெருங்.இலா வாண.12, 130).

DSAL


கொடிப்பூ - ஒப்புமை - Similar